சாக்லேட்கூட வேணாம்.. ஒரு ஆரஞ்சு மிட்டாய்.. அதை கொடுக்கக்கூட யாருக்கும் மனசு வரலையே!
சென்னை: காதலர் தினத்தை நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என காதலர்கள் கனவுகளோடு சுற்றி வரும் நிலையில், வழக்கம் போல் நெட்டிசன்கள் காதலையும், காதலர்களையும் கலாய்த்து மீம்ஸ்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
'காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்'.. என்பது மாதிரியான வார்த்தைகள் கவிதைகளுக்கு மட்டுமே அழகு என்பதுதான் பெரும்பாலும் முன்னாள் காதலர்களின் கருத்தாக உள்ளது. காதல் பொழுதில் காதல் அழகுதான் என்றாலும், அதே காதல் வாழ்க்கை எல்லோருக்கும் வாழ்க்கை முழுவதும் நீடித்து விடுவதில்லை.
இது உண்மைதான் என்பது போல, நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 'ஒரே ஒரு தடவைதான் ஐ லவ் யூ சொன்னேன்.. ஒட்டுமொத்த சந்தோசமும் குளோஸ்' என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். கூடவே, சாக்லேட் தினம், புரொபோஸ் தினம், டெடி தினம் என காதலர் தினத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களையும் கலாய்க்கத் தவறவில்லை.
'சாக்லேட் கொடுத்து எனக்கு பூச்சிப் பல்லு வர வைக்கப் பார்க்குறியா?' என்பது மாதிரியான 90ஸ் கிட்ஸ் சாக்லேட் தின மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன. இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications