லவ் பண்றவங்களுக்கு லவ்வர்ஸ்டே மாதிரி.. லவ் பண்ணாதவங்களுக்கும் ஏதாவது டே இருக்கா சார்?
சென்னை : மற்ற தினங்களிலேயே காலில் சலங்கை இல்லாமல் ஆடிய சிங்கிள்ஸ், காதலர் தினமும் அதுவுமாக சும்மா இருப்பார்களா? காதலர்களுக்கு போட்டியாக அவர்களும் விதவிதமான காதல் மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே காதலர்கள் ரோஸ் டே, புரொபோஸ் டே, டெடி டே என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடியதைப் போன்று, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே காதலர் தின மீம்ஸ்களையும் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சிங்கிள்ஸ் ஸ்பெஷல், 90ஸ் கிட்ஸ்ன் காதலர் தினம், திருமணமானவர்கள் என வெவ்வேறு கான்செப்ட்டில் காதலர் தின மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களை கலகலக்க வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் காதலர் தினமான இன்றும் காதலர்கள் ஒருபுறம் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையிலான பதிவுகளை பதிவேற்றம் செய்து வரும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக சிங்கிள்ஸும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications