அடேய்.. மெதுவா கத்துடா.. என் பொண்டாட்டிக்கு கேட்டுடப் போகுது!
சென்னை: 'காதலுக்கு கண் மட்டுமல்ல.. மூளையும் கிடையாது.. அதனால்தான் காதலில் விழுந்தோர் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'காதலிக்கும் பெண்/ஆண் பாதி சாப்பிட்டுத் தரும் பஞ்சு மிட்டாய்கூட லட்ச ரூபாய்' என உருகி உருகிக் காதலிப்பார்கள் காதலில் விழுந்தவர்கள். அதே பஞ்சு மிட்டாயை திருமணத்திற்குப் பிறகு பாதி சாப்பிட்டு விட்டுத் தந்தால், 'உன்னாலதான் முழுசா சாப்பிட முடியாதுனு தெரியுமில்ல.. அப்புறம் எதுக்கு இப்டி காசைக் கரியாக்குற' என பத்து ரூபாய் பஞ்சு மிட்டாய்க்காக பத்து மணி நேரம் சண்டை போடுவார்கள். அதுதான் காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்.

இப்படி காதலுக்கும், திருமணத்திற்கும் இடையே உள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வருபவர்கள் நம்மூரில் ஏராளம். அதனால்தான் காதலர் தினம் வருகிறது என்பதை வைத்து, 'தப்பிச்சு ஓடிடுடா கைப்புள்ள..' என காதலில் விழுந்தவர்களை, விழ இருப்பவர்களை எச்சரிக்கும் வகையில் தங்களால் இயன்ற அளவு விழிப்புணர்வு (நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்குறாங்க) மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications