லவ்வர் இல்லையேனுகூட கவலை இல்ல.. ஆனா இவங்களைப் பார்த்தாதான் பயமே வருது!
சென்னை : காதலர் தினக் கொண்டாட்டங்கள் களை கட்டி வரும் நிலையில், இந்த வருடமும் காதலர் தினத்தைக் கொண்டாட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
காதலர் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என காதலில் விழுந்தபோதே காதலர்கள் முடிவு செய்திருப்பார்கள். இன்று முதல் காதலர்களாக மாறப் போகிறவர்கள், இன்றைய தினத்தைத் தான் தங்கள் காதலை வெளிப்படுத்தும் நாளாக தேர்வு செய்து வைத்திருந்திருப்பார்கள். எப்படியெல்லாம் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கலாம் என முன்கூட்டியே அவர்கள் யோசித்திருப்பார்கள்.
ஆனால், இந்த இரண்டு பிரிவுகளிலும் சேராமல், காதலிலும் விழாமல், காதலில் விழ வாய்ப்பும் இல்லாமல் இருப்பவர்கள், தங்கள் ஆதங்கங்களையெல்லாம் மீம்ஸ்களாக மாற்றி, காதலைக் கொண்டாடுபவர்களை டார்கெட் செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications