வாழை பார்த்தா அழுகை வருமாம்.. டேய் என் வாழ்க்கைய பாருடா.. அதைவிட அழுகை அதிகமா வரும்!
வாழை படத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வரும் வாழை படத்தையும் விட்டு வைக்கவில்லை நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள வாழை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வசூல்ரீதியாக மட்டுமின்றி, விமர்சனரீதியாகவும் அப்படத்திற்கு நலல் வரவேற்பு இருப்பதால், அப்படம் ஓடும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளிவரும் மக்கள், அழுது கொண்டும், கனத்த இதயத்தோடும் செல்வது அவர்களது முகங்களையும், சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்படும் பதிவுகளிலும் நன்றாகத் தெரிகிறது.

இப்படி நல்ல படம் எனக் கொண்டாடப்பட்டு வரும் வாழை படத்தையும் விட்டு வைக்கவில்லை நம் மீமர்கள். 'வாழை பார்த்தால் அழுது விடுவீர்கள்’ எனக் கூறுபவர்களிடம், 'என் வாழ்க்கைக் கதையைக் கேட்டா அதைவிட அதிகமாக நீங்கள் அழுது விடுவீர்கள்’ என மீம்ஸ் போட்டு வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கூடவே, கொஞ்சகாலம் மறந்திருந்த இந்தியன் 2 படம், தியேட்டர்களில் பாப்கார்ன் விலை என எல்லாவற்றையும் கலந்து கட்டி மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications