“எதே சொல்லுங்க தோழரா?”.. ஆத்தி இவன் விடுதலை 2 பார்த்துட்டான் போலயே!
சென்னை : வசூலைப் போலவே புஷ்பா 2 படம் பல சர்ச்சைகளிலும் சிக்கி வரும் நிலையில், நம் நெட்டிசன்கள் வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டும் அதனைக் கலாய்த்து வருகின்றனர்.
எந்தப் படம் ரிலீசானாலும், அந்தப் படத்தை தங்கள் ஸ்டைலில் கலாய்த்தால்தான் நம் நெட்டிசன்களுக்கு நிம்மதியாக இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. நல்ல படங்களைக் கொண்டாடுவதாக இருக்கட்டும்.. மோசமான படங்களை கடுமையாக விமர்சிப்பதாகட்டும்.. எல்லாவற்றையும் இப்போதெல்லாம் நகைச்சுவையான மீம்ஸ்கள் வாயிலாகவே முடித்து விடுகின்றனர் நம் நெட்டிசன்கள்.

இப்போதும் அப்படித்தான் புஷ்பா 2 படத்தையும், தற்போது ரிலீசாகியுள்ள விடுதலை 2 படத்தையும் கலந்து கட்டி கலாய்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக புஷ்பா 2 படத்தில் நாயகன் கண்டெய்னரில் 42 நாட்கள் இருப்பதை வைத்தும், விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி வார்த்தைக்கு வார்த்தை தோழர் என அழைப்பதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications