ஏனோதானோன்னு வாழ்பவருக்குதான் எல்லாம் கிடைக்குது.. ஒழுக்கமா வாழ்பவருக்கு சொம்புக்கூட கிடைப்பதில்லை!
மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: உலகிலேயே மிக சுலபமாக விசயம் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது தான். காசா பணமா என அடுத்தவர்களுக்கு பக்கம் பக்கமாக அறிவுரை அள்ளி வழங்குவார்கள் சிலர்.
முன்பு இருந்ததைவிட மக்களின் வாழ்க்கை முறை இப்போது ரொம்பவே மாறி விட்டது. இதனாலேயே மக்களுக்கு மன அழுத்தமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது. சில சமயங்களில் எதற்கு கவலைப் படுகிறோம் என தெரியாமலேயே கவலையில் இருக்கும் மனநிலை சிலருக்கு ஏற்படும். தப்பித்தவறி நமது பிரச்சினையை மற்றவர்களிடம் கூறி விட்டால் போதும், உடனே 'இதோ வந்துட்டேன்..' என பக்கெட் பக்கெட்டாக அறிவுரையை அள்ளி நம் மீது கொட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
ஒரு சிலர் வித்தியாசமானவர்கள். மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ தினமும் தங்களது ஸ்டேட்டஸில் தத்துவ முத்துக்களைப் பகிர்ந்து விடுவார்கள். இதனாலேயே சமூகவலைதளங்களில் எப்போதும் தத்துவங்களுக்கு பஞ்சமே இருக்காது. இப்போது அதையும் கலாய்த்து மீம்ஸ்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications