4 வருசம்.. 40 சப்ஜெக்ட்.. 400 அசைன்மெண்ட்ஸ்.. விஐபியா இருக்கறதெல்லாம் ஒரு கெத்து பாஸ்
பொறியாளர்களின் தினத்தையொட்டி இணையத்தில் வைரலாகியுள்ள ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பொறியியல் படிப்பதெல்லாம் ஒரு கௌரவம் எனக் கருதப்பட்ட காலம் போய், பொறியியல் படித்து விட்டு விஐபியாக இருக்கிறார்கள் என கலாய்த்து தள்ளும் காலத்தில் இருக்கிறோம்.
தெருவுக்கு நான்கு பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், ஆண்டுதோறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இதனால் படித்து முடிக்கும் அனைவருக்குமே அவர்களது துறை சார்ந்த வேலை வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. பலர் வேலையில்லா பட்டதாரியாக, அதாவது தனுஷ் ஸ்டைலில் சொல்வதென்றால் விஜபிக்களாகத்தான் வலம் வருகிறார்கள்.

ஆண்டு முழுவதும் தங்களது படிப்பைப் பற்றி கலாய்த்து தள்ளினாலும், செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினத்தையொட்டி மட்டும் கொண்டாடத் தவறுவதில்லை இந்த விஜபிக்கள். இதை பற்றி பல ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications