லைப்ல எப்டியாவது முன்னேறிடலாம்னு பார்த்தா.. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி இருக்கே
புலம்பல், தத்துவங்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெரும்பாலானவர்களுக்கு எப்போதுமே போதுமென்கிற மனமே இருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் மனதில் பல கவலைகளைப் பொதியாக சுமந்து வருகின்றனர்.

அந்தக் கவலைகள் எல்லாம் சமயங்களிலும் புலம்பல்களாகவும், பல நேரங்களில் தத்துவங்களாகவும் வெளி வருகிறது. இதனாலேயே சமூகவலைதளங்களில் புலம்பல் மீம்ஸ்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். சோகமாக இருந்தாலும் சரி, பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு குழப்பமான மனநிலையில் இருந்தாலும் சரி, அதனை ஸ்டேட்டஸாக போட்டு விட்டாலே பாதி மனப்பாரம் குறைந்த மாதிரி ஆகி விடுகிறது.

சமூகவலைதளங்களில் கண்ணில் படுகிற பத்து மீம்ஸ்களில் நிச்சயம் ஐந்தாவது மேற்கூறிய புலம்பல் அல்லது தத்துவம் வகையறாவாகத்தான் இருக்கும். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு...

More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications