இதனால தான் நம்ம ஆத்தா ஒரு நாள் மாவாட்டி 2 மாசம் வைச்சு உயிர வாங்குது.. அம்மா அட்ராசிட்டிஸ்!
அம்மாக்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு இது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அம்மாக்களை கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருக்கின்றன.
'அம்மா என்றழைக்காத உயிரிழில்லையே'.. 'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா.. அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா..' 'அம்மா.. அம்மா.. அம்மா.. நீ எங்க அம்மா..', இப்படி அம்மா சென்டிமெண்டை வைத்து நடிக்காத நடிகர்களே இல்லை என கூறலாம். அந்தளவுக்கு அம்மாக்கள் ஒவ்வொருவரின் இதயத்திற்கும் நெருக்கமானவர்கள்.
அதேசமயம் அம்மாக்களை கலாய்க்காத பிள்ளைகளும் இல்லை. தன் பிள்ளை என்ன செய்தாலும், சொன்னாலும் முகத்தில் சிரிப்புடனும், வாஞ்சையுடனும் அனைத்துக்கொள்ளும் அன்பு தெய்வங்களை குறும்புக்கார நெட்டிசன்கள் வம்பிழுக்க தவறுவதில்லை.
அம்மாக்களை கொண்டாடி மகிழும் இந்த உலகில், அவர்களை லேசாக சீண்டிப்பார்க்கும் வைரல் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..




















Click it and Unblock the Notifications