இருட்டுல போகாத பேய் வரும்னு சொன்னது போய்.. இப்போ ரோட்ல போகாத நோய் வரும்னு சொல்றாங்களே

ஒமைக்ரான் பரவல் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவிலும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வழக்கம் போல் ஒமைக்ரானையும் வைத்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Viral memes collection on Omicron

மற்ற கொரோனா வைரஸ்களில் இருந்து மாறுபட்டு, அதிவேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். நிச்சயம் ஒமைக்ரான் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. இதனாலேயே மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் வலியுறுத்தி வருகிறது.

Viral memes collection on Omicron

இப்படி அரசு ஒருபுறம் ஒமைக்ரானுக்கு எதிராகப் போராடி வர, அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒமைக்ரானைக் கலாய்த்தும் மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த மீம்ஸ்களைப் பார்த்தாவது ஒமைக்ரானைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் நல்லது தான்.

Viral memes collection on Omicron

இதோ இணையத்தில் வைரலாகும் சில ஜாலி ஒமைக்ரான் மீம்ஸ்கள் உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+