4 ஞாயிறு, புதன் மீன் மட்டன் கிடையாது.. முட்டை கூட கிடையாது.. புரட்டாசி உங்களை அன்புடன் வரவேற்கிறது!
புரட்டாசி மாதம் ஆரம்பமாகியுள்ள சூழலில் இணையத்தை கலக்கி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எப்போதும் கொண்டாட்டத்தில் இருக்கும் மீமர்கள், புரட்டாசி மாத ஆரம்பத்தையும் மிக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள் மீம்ஸ் மழையுடன்.
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி. ஏனெனில் இம்மாதத்தில் தான் இந்துக்களில் பலர் அசைவ உணவை தவிர்த்து பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம்.
எனவே இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் கூட்டங்களை அதிகம் பார்க்க முடியாது. வீடுகளில் சாப்பிடும் பொழுது சாம்பாரும் சுண்டலும் தான் இலைகளில் நிறைந்து கிடக்கும். இதனால் அசைவ பிரியர்களுக்கு இந்த மாதம் பெரும் திண்டாட்டம் தான்.
ஆனால் நெட்டிசன்கள் இதை கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் மீம்ஸ் மழை பொழிந்து. அவற்றில் சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு.









More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications