ஒரே ஒரு நாள்தான்.. இப்டி டோட்டல் சென்னையே பதறுதே.. டிசம்பர்லாம் நினைச்சுப் பார்க்கவே முடியலயே!
சென்னை மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை வந்து விட்டாலே குடையைக் கையில் எடுக்கிறார்களோ இல்லையோ, படகு மீம்ஸை தூசி தட்டி விடுகின்றனர் நெட்டிசன்கள்.

2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது அந்தாண்டு கொட்டித் தீர்த்த மழை. பல இடங்களில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மக்கள் படகு மூலம் தான் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

அப்போது ஆரம்பித்தது இந்த மழைக்கால படகு மீம்ஸ்கள். சென்னையில் வசிப்பவர்கள் மழைக்காலங்களில் படகு வைத்திருந்தால் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என கலாய்க்கத் தொடங்கினார்கள். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே போதும் படகு மீம்ஸ்கள் வைரலாகி விடும்.




இப்போதும் அப்படித்தான் பல சென்னை மழை மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.




-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications