567 நாளுக்கு அப்புறம் பசங்களுக்கு ஸ்கூலுனு சந்தோசமா இருந்தோமே.. இப்டி அதுல ‘தண்ணி’ய ஊத்திட்டீங்களே!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை: கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் மூடப்பட்ட ஆரம்பப்பள்ளிகள், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் அட்ராசிட்டி செய்து வந்த ஆரம்பப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் இது. எனவே பள்ளிகள் எல்லாம் திருவிழாகோலம் பூண்டது போல் காட்சியளிக்கின்றன.
வீட்டிலிந்து வெறுத்துபோன மாணவ, மாணவிகள் தங்களுடைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் ஆவலுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய்விட்ட மாணவ செல்வங்கள், ஒருவரையொருவர் பார்க்கும் போது எப்படி ரியாக்ட் செய்வார்களோ? என்ற எதிர்பார்ப்பில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படி சமூகவலைதளங்களில் சுற்றிச்சுற்றி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..






-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications