‘உங்க ஊர்லதான் இதுக்கு பேரு ரெய்தா.. எங்க ஊர்லலாம்..’ சன்டே இதுகூட இல்லாட்டி எப்பூடி!
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'என்ன வேணா நடக்கட்டும்.. நா சந்தோசமா இருப்பேன்..' என ஞாயிற்றுக்கிழமை ஆகி விட்டாலே பலர் டயட்டுக்கெல்லாம் பை பை சொல்லி விட்டு, தட்டு நிறைய சாப்பாடை போட்டு ஒரு கட்டு கட்டி விடுவார்கள். அந்தளவிற்கு ஞாயிற்றுக்கிழமையும் சாப்பாடும் பிரிக்க முடியாதது.
இன்னமும் புரட்டாசி மாதம் முடியாத காரணத்தால், கறி சோறு மணக்க வேண்டிய பல தட்டுகளில் சாம்பாரும், ரசமும் தான் நிரம்பி வழிகிறது. வழக்கம் போல சமூகவலைதளங்களிலும் சாப்பாடு வாசமுள்ள மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
புரட்டாசி என்பதாலோ என்னமோ மக்கள் மீம்ஸ்களிலும் அசைவத்தை மறந்து, பொத்தாம் பொதுவாக சாப்பாட்டை வைத்து மட்டும் கலாய்த்துள்ளனர். இதனால் பிரியாணி மீம்ஸ்களை மருந்திற்குக்கூட பார்க்க முடியவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications