For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஜித் நடிச்ச படம் வாலி.. ஹேப்பி மகளிர் தினம் டோலி-னு வருவாங்க.. நாமதான் சூதானமா இருக்கணும்!

Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகைகள் என்றால் புத்தாடைகள் எடுப்பது, இனிப்புகள் செய்வது மாதிரி சமீபகாலமாக ஸ்டேட்டஸ் வைப்பதையும் வாடிக்கையாக்கி விட்டனர் நம் மக்கள். இதற்காகவே ஒரு வாரத்திற்கு முன்பே என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம் என்ற தேடுதல் வேட்டையிலும் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர்.

Viral memes collection on womens day

அந்தவகையில் இன்று மகளிர் தினத்திற்கும் விதவிதமான ஸ்டேட்டஸ்களை பார்க்க முடிகிறது. இது ஒருபுறம் இருக்க, ஒரு பக்கம் பெண்களைப் பாராட்டியும், மறுபுறம் மகளிர் தினத்தையே கலாய்த்தும் மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Viral memes collection on womens day

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
Viral memes collection on womens day
English summary
These are some jolly memes collection on women's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X