2021 புத்தாண்டு தீர்மானம்.. நல்லா "கும்"முன்னு இருக்கணுமா.. இதைப் பண்ணுங்க!
பலருக்கு உடம்பைக் குறைத்து கும்முன்னு இருக்கணும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்ய மாட்டர்கள். டயட் பாலோ பண்ண மாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா.. அப்படின்னா இந்த புது வருடத்தில் உங்களை நீங்களே அழகாக்க நல்லதொரு வாய்ப்பாக இதை எடுத்துக் கங்க.
இந்த வருடத்திலாவது உடற்பயிற்சியை முறையாகசெய்ய ஆரம்பிங்கள். பிறகு பாருங்க.. அழகுக்கு அழகு சேர்ந்து உங்களை எல்லோரும் எப்படி ஆச்சரியமாக பார்க்கிறார்கள் என்பதை.

அழகாக இருக்க வேண்டும்
அழகாக இருக்க வேண்டும் என்றுஆசைப்பட்டால் மட்டும் போதாது அதற்காக நாம் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிலர் செய்கிறேன் என்று வாயால் கூறுவார்கள் ஆனால் செயலில் இறங்குவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்தப் புத்தாண்டில் நான் இனி தினமும் உடற்பயிற்சி செய்வேன் என்று உறுதிமொழி ஏற்கலாமே.

சித்திரம் வரைய முடியும்
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல உங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன்று முப்பது வயதிலேயே மாரடைப்பு சர்க்கரை வியாதி இரத்த அழுத்தம் போன்றவற்றால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

உடற்பயிற்சி முக்கியம்
அதற்குக் காரணம் உடற்பயிற்சி செய்யாததே. இன்று மென்பொருள் துறையில் வேலை செய்யும் பலருக்கு இது போன்ற பிரச்சினைகள் உள்ளது. வேலை வேலை என்று ஓடும் நாம் ஒரு நாளில் குறைந்தது அரை மணி நேரமாவது உங்கள் உடலுக்கு ஒதுக்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சி அவசியம்.

உடம்புக்கு நல்லது
உடற்பயிற்சி செய்வதால் உடலில் கொழுப்பு குறைகிறது. தசை நார்கள் வலுவடைகிறது. இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். உடற்பயிற்சி செய்யாமல் நோய்களை வாங்கி மாத்திரைகளுக்குச் செலவு செய்து முட்டாள்தனம்.

கை கால்களை அசையுங்கள்
அதை விட தினமும் உடற்பயிற்சி செய்வது எவ்வளவோ மேல். கைகால்களை அசைத்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். சில நாட்களிலேயே அதனால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள். உடற்பயிற்சி செய்ங்க உற்சாகமாக இருங்க.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications