நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் .. எல்லா நாளும்.. நல்ல நாளே!
காலையில் எழுந்ததும் இன்று நமக்கு என்ன இருக்கு என்று ஜோதிடம் பார்க்க பலரும் தவறுவதில்லை.. ஆனால் உண்மையில் நல்ல மனசுடன் ஆரம்பிக்கும் எல்லா நாளுமே நல்ல நாள்தாங்க.. அதற்காக ஜோதிடம் தவறு என்று சொல்ல வரவில்லை.. மனசை எப்போதும் பாசிட்டிவா வச்சுக்கிட்டா.. அன்றைய நாள் முழுவதுமே பாசிட்டிவாகத்தான் இருக்கும்.
காலையில் எழுந்தவுடன் இறைவனை வணங்குங்கள். மனதில் நல்லதையே நினையுங்கள். இந்த நாள் எனக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுங்கள். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்யுங்கள். முழு ஈடுபாட்டோடு உங்கள் செயலைச் செய்தால் வெற்றி நிச்சயம்.

ஜோதிடத்தில் நம்பிக்கை வைப்பதில் தவறில்லை ஆனால் அதில் மீது வைக்கும் நம்பிக்கையில் பாதியாவது உங்கள் மீது வையுங்கள். நல்ல விஷயங்களைக் கேளுங்கள். எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணுங்கள்.
தோல்வி அடைந்தால் துவண்டு விடாமல் என்னுடைய வெற்றி கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது என்று நினைத்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த நாள் எனக்கு எப்படி இருக்குமோ என்று நினைக்காமல் இந்த நாள் எனக்கு வெற்றிகரமாக இருக்கும் என்று நினைத்து முழுமனதோடு உங்கள் வேலைகளில் ஈடுபடுங்கள்.
எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்று நினைத்து உங்கள் வேலையைத் தொடங்குங்கள். மனதை பாசிட்டிவ் ஆக வைத்துக் கொண்டாலே.வாழ்வில் எல்லாமே பாசிட்டிவ் தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications