இதைச் செய்ய முடிந்தால் எதையும் செய்யலாமே!
எது நடக்கவேண்டுமானாலும் அதில் ஒரு மேஜிக் மாதிரி அது நடக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதில் உண்மை இருக்குங்க.. எது நடந்தாலும் மேஜிக் மாதிரி அது நடந்தேற வேண்டும்.
எதையுமே செய்ய மனதில் ஒரு தன்னம்பிக்கை ஆழ வேரூண்றி இருக்க வேண்டும். அதுதான் நம்மை உந்தித்தள்ளி நம்மை சாதிக்கவைக்கும்.. எதையும் செய்யத் தூண்டும். அதுதான் வெற்றிக்கும் முக்கியம். இதையே செய்து விட்டோம்.. எதையும் நம்மால் செய்ய முடியும் என்று மட்டும் நினைத்துப் பாருங்கள்.. உங்களால் எதையும் எளிதாக சாதிக்க முடியும். இது அனுபவம்.

துவண்டுக் கிடக்கும் மனிதனைக் கூட தூக்கி நிறுத்தக் கூடிய நம்பிக்கை. நம்பிக்கை இருந்தால் மட்டுமே இலக்குகளை எட்ட முடியும். நாம் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இன்று அனைவரும் கொரோனாவால் வீட்டில் இருக்கிறோம் ஆனால் இதையும் கடந்து நாம் வாழ்வில் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை அந்த தன்னம்பிக்கை தான் வேண்டும்.
வாழ்க்கையில் எது இல்லையென்றாலும் வாழ முடியும் ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் மனிதன் வாழவே முடியாது. தன்னம்பிக்கையில்லாத மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. புதுப்புது முயற்சிகள் செய்து வெற்றிக்கனியை எட்டிட தன்னம்பிக்கை தேவை. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர நிச்சயம் ஏதேனும் ஒரு சிறுவழியிருக்கும். அது தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உடைய மனிதன் வாழ்வில் உயர்கிறான்.
மற்றவர்களின் மீது வைக்கும் நம்பிக்கையை உன்மேல் வை நிச்சயம் வாழ்வில் வெற்றி கிட்டும். தன்னம்பிக்கை உடைய மனிதன் எந்தச் சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் படைத்தவன். எனக்கு இது கிடைக்கவில்லை அது கிடைக்கவில்லை என்று புலம்பாமல் எனக்கு அது நிச்சயம் கிடைக்கும் அதற்காக நான் முயற்சி செய்வேன் என்ற தன்னம்பிக்கையோடு போராடுங்கள். வெற்றி உங்கள் பக்கம் தான்.
வாழ்க்கையில் அனைவருக்கும் தன்னம்பிக்கை அவசியம். அதுமட்டுமிருந்தால் எதையும் சாதிக்கலாம் நட்பூக்களே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications