Monday Motivation: தினமும் சொல்லுங்கள் ஐ லவ் யூ!
தினசரி காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை நமக்குப் பிடித்தமானவருக்கு சொல்லலாம் ஐ லவ் யூ.. கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட இது அதீத சந்தோஷத்தைக் கொடுக்கும்.
கோடி முத்தங்கள் கொடுக்கிறேன்.. உன் இதயத்திற்கு என்று காதல் உணர்வுடன் சொல்லிப் பாருங்கள்.. அதை விட சிறந்த மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை..

உன் உணர்வுகளின் அடி ஆழம் வரை நேசிக்கிறேன் என்று கூறி லட்சம் முத்தங்களுடன் குட்மார்னிங் சொல்லிப் பாருங்கள்.. பூமிப் பந்தே உங்களுடன் சேர்ந்து சுற்றும்.
உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு விரும்புகிறீர்களா. பெரியதா எதாவது செய்ய வேண்டுமென்று அவசியமில்லை தினமும் குறைந்தது நூறு முறையாவது ஐ லவ் யூ சொல்லுங்க. ஐ லவ் யூ இது வெறும் வார்த்தையல்ல. புத்துணர்ச்சியின் ஊற்று அது. உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படுத்தக் கூடிய சிறந்த சொல் அது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஐ லவ் யூ சொல்லும் போது உங்கள் காதல் மழையில் உங்கள் துணை நனையட்டும். காதலோடு செய்கிறேன் என்று நாம் சொல்வதை விட ஐ லவ் யூ டியர் சொல்வது ஆயிரம் முறை அவர்களுக்கு மகிழ்ச்சி தரும். காலையில் எழுந்தவுடன ஐ லவ் யூ காலையில் காபி அருந்தும்போது ஐ லவ் யூ உணவருந்தம்போது ஐ லவ் யூ துணி துவைக்கும் போது ஐ லவ் யூ இருவரும் சேர்ந்து ஒரு செயலை செய்யும் போது ஐ லவ் யூ இப்படி பல விஷயங்களுக்கு ஐ லவ் யூ சொல்லிக் கொண்டே போகலாம்.
இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதை விட இருவருக்கும் இடையிலான காதல் பிணைப்பையும் அதிகரிக்கும்.. இதயங்கள் எப்போதும் நெருக்கமாக உணர்ந்திருக்கும்.. அப்போதுதான் இருவருக்கும் இடையிலான காதலும், உறவும் கை பிடித்து கலந்திருக்கும்.. கடைசி வரை துணை வரும்.
நாள் முழுவதும் நமக்காக நம் குடும்பத்திற்காக உழைக்கும் நம் இணைக்கு ஐ லவ் யூ சொல்ல மறக்காதீர்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் நீங்கள் ஐ லவ் யூ சொல்லும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு ஈடாகாது. தினமும் ஐ லவ் யூ சொல்லுங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. ஐ லவ் யூ என்று சொல்லுங்க சொல்லுங்க சொல்லிக்கிட்டே இருங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications