வெற்றி என்பது முடிவல்ல.. தொடக்கம்!
பல பேர் நினைப்பார்கள்.. ஆஹா.. நாம் வெற்றி பெற்று விட்டோம்.. எல்லோரையும் விட நாமதான் முதலில் என்று பலர் கருதுவார்கள். அது உண்மையல்ல.. வெற்றி என்பது என்னவென்றால் இதற்கு முன்பு நீங்கள் சுமாராக செய்ததை இப்போது சிறப்பாக செய்துள்ளீர்கள் என்றுதான் பொருள். இது நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.
வெற்றி என்பது தொடக்கமே தவிர முடிவல்ல.. வெற்றிகள் தொடரும்போதுதான் நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படவும் முடியும்.. நிறையப் பேர் இதை மனதில் கொள்வதில்லை. வெற்றியை நிலைநிறுத்திக் கொள்ள மேன்மேலும் உழைக்க வேண்டும்.

வெற்றிக்காகப் போராடும் நாம் வெற்றி கிட்டியவுடன் அது நம்மிடமே இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது. சிறந்த திட்டமிடல் மிகவும் அவசியம். கடினமான உழைப்பும் முயற்சியும் அவசியம். வெற்றி அடைவதற்கு நாம் போராட வேண்டுமென்றால் அந்த வெற்றி நம்முடனே இருப்பதற்கு இன்னும் அதிக முயற்சி வேண்டும்.
நாம் நம் இலக்குகளை அடைய தீவிர பயிற்சியில் ஈடுபட வேண்டும். கடின உழைப்பும் சிறந்த பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் உங்கள் செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.
உங்களால் முடியும் என்று நம்புங்கள். வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுவது ஒரு சுகம் என்றால் அந்த வெற்றியைத் தக்க வைப்பதில் ஏற்படும் சுகம் இன்னும் அதிகம். எல்லா செயல்களிலும் வெற்றி பெறுங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டே இருங்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications