சாதித்துப் பாருங்கள்.. மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்!
எதைச் செய்தாலும் வித்தியாசமாக இருக்க வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று நாமும் அதே போல செய்ய வேண்டிய கட்டாயமே இல்லை.. நம்முடைய ஸ்டைல் என்று ஒன்று இருக்கும். அதைப் பிடித்து வெளியில் எடுங்கள்.. அதன்படி சென்று பாருங்கள்.. அதில் கிடைக்கும் வெற்றியும் தனி,,அதனால் விளையும் சந்தோஷமும் தனியாக இருக்கும்.
நடிகர் ரஜினிகாந்த் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய ஸ்டைல் தான். அவருக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். மற்றவரைப் பார்த்து அதை அப்படியே செய்வதால் நமக்கு எந்த பலனும் இல்லை அதையே நம் ஸ்டைலில் செய்யும்போது நிச்சயம் அது நிச்சயம் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடுவது முதல் இரவு உங்கள் படுக்கையில் போட்டிருக்கும் படுக்கை விரிப்பு வரை அனைத்துமே உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தும். சமைப்பதிலும் உங்கள் கைமணம் உங்கள் பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் மகிழ்விக்கும்.
ஒரு செயலை செய்யும் போது நேர்த்தியாக அழகாக உங்களுக்கே உரிய பாணியில் செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி உங்களுடைய தனித்துவத்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய திறமைகளால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
உங்களுடைய தனித்திறமைகளை எல்லாம் வெளிக்கொணர்ந்து வாழ்க்கையில் சாதித்துக் காட்டுங்கள். உங்களுடைய கைவண்ணத்தால் வாழ்வை வண்ணமயமாக்குங்கள். திறமைகளுக்கு என்றுமே தனி வாசம் உண்டு.. அந்த வாசமே உங்கள் சுவாசமாகும்.. அந்த சுவாசம் உங்களை மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications