Navami Dates 2023 [நவமி தேதிகள் 2023]

நவமி திதி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் ஒரு முக்கியமான திதி. இந்த திதி அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. நவமி திதியில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.

நவமி திதியில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் அவரது அருள் கிடைக்கும். ...

2023 நவமி தேதிகள் முழுப் பட்டியல் (Navami Dates 2023 in Tamil Calendar)

2023-ஆம் ஆண்டின் ஒவ்வொரு மாதமும் நவமி திதி தொடங்கும் மற்றும் முடியும் துல்லியமான நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Navami Tithi in January 2023 | ஜனவரி 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜனவரி 30 தை 16 திங்கள்

Navami Tithi in February 2023 | பிப்ரவரி 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
பிப்ரவரி 14 மாசி 2 செவ்வாய்
பிப்ரவரி 28 மாசி 16 செவ்வாய்

Navami Tithi in March 2023 | மார்ச் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மார்ச் 30 பங்குனி 16 வியாழன்

Navami Tithi in April 2023 | ஏப்ரல் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஏப்ரல் 29 சித்திரை 16 சனி

Navami Tithi in May 2023 | மே 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மே 13 சித்திரை 30 சனி
மே 28 வைகாசி 14 ஞாயிறு

Navami Tithi in June 2023 | ஜூன் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூன் 27 ஆனி 12 செவ்வாய்

Navami Tithi in July 2023 | ஜூலை 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூலை 11 ஆனி 26 செவ்வாய்
ஜூலை 26 ஆடி 10 புதன்

Navami Tithi in August 2023 | ஆகஸ்ட் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஆகஸ்ட் 9 ஆடி 24 புதன்
ஆகஸ்ட் 25 ஆவணி 8 வெள்ளி

Navami Tithi in September 2023 | செப்டம்பர் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
செப்டம்பர் 8 ஆவணி 22 வெள்ளி
செப்டம்பர் 23 புரட்டாசி 6 சனி

Navami Tithi in October 2023 | அக்டோபர் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
அக்டோபர் 7 புரட்டாசி 20 சனி

Navami Tithi in November 2023 | நவம்பர் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
நவம்பர் 6 ஐப்பசி 20 திங்கள்
நவம்பர் 21 கார்த்திகை 5 செவ்வாய்

Navami Tithi in December 2023 | டிசம்பர் 2023 நவமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
டிசம்பர் 6 கார்த்திகை 20 புதன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+