ராணுவத்துக்கு பகுதி நேர வீரர்களைத் தேடும் இலங்கை
கொழும்பு: இலங்கை அரசின் மன்னிப்பதை தெடார்ந்து ராணுவத்தை விட்டுவிட்டு ஓடிய வீரர்கள் மீண்டும் ராணுவத்துக்கு திரும்பி வருகின்றனர்.
ராணுவத்தை விட்டுவிட்டு இடையில் ஓடியவர்களுக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படாது மீண்டும் அவர்கள் இணையலாம் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தெடார்ந்து இதுவரை 3,019 வீரர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.
இதுவரை சுமார் 10,000 வீரர்கள் ராணுவத்திலிருந்து ஓடிவிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போல் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு இது பெரும் மானப் பிரச்சினையானது.
இதையடுத்து வீரர்கள் படைகளுக்குத் திரும்ப இலங்கை 1 வார கால அவகாசம் வழங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலக்கெடு டிந்தது. இக் காலகட்டத்தில் சுமார் 3,000 வீரர்கள் மீண்டும ராணுவத்தில் சேர்ந்தனர்.
இதையடுத்து காலக்கெடுவை வரும் 5-ம் தேத வரை இலங்கை நீட்டித்துள்ளது.
ஆனால், ராணுவத்தில் புதிதாக 15,000 பேரைச் சேர்க்கும் இலங்கை அரசின் யற்சிகள் பலனளிக்கவில்லை. இதுவரை 1,176 பேர் மட்டுமே ராணுவத்தில் சேர ன் வந்துள்ளனர்.
இதனால் பகுதி நேர வீரர்களைச் சேர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தின்படி வேறு பணிகளில் இருப்போர் போர்க் காலத்தின்போது மட்டும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இத் திட்டம் மார்ச் இறுதி வரைத் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications