கலர் டி.வி. ஊழல் வழக்கு: ஜெயா உள்பட 10 பேர் புதன்கிழமை வாக்குமுலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட கலர் டி.வி. ஊழல் வழக்கில் புதன்கிழமை ஜெயலலிதா உள்பட 10 பேர் இறுதி வாக்குமுலம் அளிக்கவுள்ளனர்.
அதிக ஆட்சிக்காலத்தில் பஞ்சாயத்துக்கு கலர் டி.விக்கள் வாங்கியது தொடர்பாக ரூ 10 கோடியே 16 லட்சம் ஊழல் நடந்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இது தொடர்பாக அதிக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அரசு சார்பு வக்கீல்கள் 80 பேரிடம் விசாரணை நிடத்தினர்.
வழக்கை விசாத்து வரும் தனிநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ன்னிலையில் புதன்கிழமை ஜெயலலிதா உள்பட 10 பேர் நேல் ஆஜராகி வாக்குமுலம் அளிக்கின்றனர்.
More From
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications