சென்னையில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை இருக்காது - கருணாநிதி
சென்னை: செப்டம்பர் வரை சென்னை நகரில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெவித்தார்.
சென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் நிகருக்கு குடிநீர் வழங்கும் 3 நீர்த் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக இருந்தது. தற்போது பூண்டியில் 344 மில்லியன் கனஅடி நீரும், செம்பரம்பாக்கம் ஏயில் 426 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. சோழவரம் நீர்த்தேக்கத்தில் 6474 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது.
சென்னை நகர் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வீராணம் ஏயிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை தமிழக கைவிட்டுவிட்டது. பல ஆய்வுகளில் இத் திட்டத்தால் அதிக பலன் இருக்காது என்று கண்டறியப்பட்டதால் அத்த திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், வீராணம் ஏயிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.
இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி அடுத்த பொதுத் தேர்தல் வெற்றிக்கான அறிகுறி மட்டுமல்ல, திமுக அரசு தங்களுக்கு எதிரான அரசு அல்ல என்பதை மக்கள் நினைத்து இத்த தீர்ப்பை அளித்துள்ளனர். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2001-ல் நடைபெறும். அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications