தோல் பொருள் ஏற்றுமதி: 20,000 கோடி இலக்கு
கல்கத்தா: இந்தியாவின் தோல் பொருள் ஏற்றுமதி இந்த ஆண்டு ரூ. 7,000 கோடியை எட்டியுள்ளது. ஆனால், 20,000 கோடிக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டிருந்தது.
தோல் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சிலின் கிழக்குப் பகுதிக்கான தலைவர் குமார் கூறுகையில், இதையடுத்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி 15 சதவீதம் அதிகத்துள்ள நலையிலும் உலகளவில் நிமது பங்கு 2.5 சதவீதம் மட்டுமே.
இந்த ஏற்றுமதியில் மிகத் தாமதமாக நுழைந்த சீனா நிம்மைவிட 10 மடங்கு அதிகமாக தோல் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. அமெக்க கன்சார்டியம் இப்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதால் நிமது ஏற்றுமதி அதிகக்கும்.
வரும் 3ம் தேதி சர்வதேச தோல் பொருள்கள் கண்காட்சி கல்கத்தாவில் நேதாஜி அரங்கில் தொடங்குகிறது. 5ம் தேதி வரை நிடக்கும் இக் கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 55 தோல் உற்பத்தி நறுவனங்கள் பங்கேற்கின்றன.
இது தவிர ஹாங்காங், இத்தாலி, கனடா, ஸ்பெயின், இங்கிலாந்து, கிஸ், நெதர்லாந்து, டென்மார்க், தென் கொயா, போலந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தோல் கொள்தல் நறுவனங்களும் கலந்து கொள்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications