மும்பை கவர்னர் மாளிகையில் அதிகாரி கொலை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை கவர்னர் மாளிகையில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மலபார் மஹில்ஸ் பகுதியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்திலேயே உள்ள தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்திலேயே அவர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டுக் கிடந்தார்.
சுக்தேவ் மேக்ராம் தகோர் (56) என்ற அவர் முதல் நிலை அதிகாரியாவார். ஆளுநிர் மாளிகையில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து வந்தார். இவரது கழுத்து, வயிறு, நெஞ்சு, கையில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.
துணை முதல்வர் வீட்டில் போலீஸ்காரர் தற்கொலை
இதற்கிடையே துணை முதல்வர் சகன் புஜ்பாலின் வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த காவலர் துல்சிராம் (28) தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு தனித் தனி சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications