செயற்கைக் கோள் திட்டங்களில் தனியார் முதலீடுகளைப் பெற இஸ்ரோ திட்டம்
டெல்லி: செயற்கைக் கோள்கள் தொடர்பான திட்டங்களில் தனியார் முதலீடுகளைப் பெற இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) டிவு செய்துள்ளது.
இஸ்ரோ தலைவர் கஸ்தூரங்கன் பிசினஸ் லைன் பத்திகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அரசு மற்றும் தனியாடமிருந்து வரும் முதலீடுகள் சம அளவில் இருக்க வேண்டும். செயற்கைக் கோள்களை வைத்திருப்போர், அதுதொடர்பான பிற பணிகளில் தொடர்புடையோர் ஆகியோடமிருந்து முதலீடுகளைப் பெற இஸ்ரோ டிவு செய்துள்ளது.
தனியார் முதலீடுகளை வரவேற்கவுள்ளதன் லம் செயற்கைக் கோள் தொடர்பான நறுவனங்கள் பலன் அடையும். செயற்கைக் கோள்களுக்குத் தேவையான கருவிகள், தொலைத் தொடர்புக் கருவிகள் ஆகியவற்றின் தயாப்பை தனியாடம் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதி நிவீன கருவிகளை உற்பத்தி செய்வது தொடர்பாக நிவீன தயாப்புப் பிவுகளை அமைக்க பல தனியார் நறுவனங்கள் இசைவு தெவித்துள்ளன.
தொலைத் தொடர்பு மற்றும் தொக்ைகாட்சி ஒளிபரப்புக்கான டிரான்ஸ்பான்டர் தேவை நிாளுக்கு நிாள் அதிகத்து வருகிறது. இதனால் செயற்கைக் கோள்களில் டிரான்ஸ்பான்டர் எண்ணிக்கையையும் அதிகக்க வேண்டியுள்ளது.
நிம்மிடம் 2 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களே உள்ளன. ஆனால் வளர்ந்த நிாடுகள் 3-5 டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களுக்கு மாறி விட்டன. இதற்கேற்ப நிாம் மாற சயான பங்குதாரரும், உத்தியும் தேவை. அப்படி இருந்தால், நிாம் வல்லரசு நிாடுகளைப் போல அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை தயாக்க டியும்.
வளர்ந்து வரும் சூழ்நலைக்கு ஏற்பட புதிய, நிவீன உத்திகளையும் இஸ்ரோ கண்டுபிடிக்கும் யற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications