ராஷ்ட்ய ஜனதா தளத்திற்கு ஆதரவு குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி முடிவு செய்யும் : சோனியா
போபால்: பிகால் ஆட்சி அமைக்க ராஷ்ட்ய ஜனதா தள அரசுக்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி முடிவு செய்யும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
வியாழக்கிழமை டெல்லியில் நருபர்களிடம் கூறுகையில், லல்லு பிரசாத் யாதவ் தொலைபேசி முலம் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும் , பிகால் ராஷ்ட்ய ஜனதா தள அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாகவும் தெவித்தார்.
ஆனால், ஆதரவு தருவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டிதான் முடிவு செய்யும் என்றார்.
லல்லு ஆலோசனை:
இதற்கிடையே, பிகால் ஆட்சியமைக்க ஆதரவு கோ காங்கிரஸ் தலைவர்களுடன் லல்லு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை ஆலோசனை நிடத்தினார்.
சில நபந்தனைகளின் பேல் ராஷ்ட்ய ஜனதாதளத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்று தெகிறது. இக்கட்சிக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் காயிக் கமிட்டியின் அழைப்பின் பேல் லல்லு பிரசாத் வியாழக்கிழமை டெல்லி விரைந்தார். த்த காங்கிரஸ் தலைவர்களான பிரனாப் கர்ஜி, மன்மோகன் சிங், மோஷினா கித்வாய், மாதவ ராவ் சிந்தியா ஆகியோருடன் பார்லிமென்ட ஹவுஸில் பேச்சு நிடத்தினார். தொடர்ந்து கூட்டம் நிடந்து கொண்டுள்ளது.
தனி ஜார்கன்ட் மாநலம் அமைப்பதற்கு ஆட்சேபம் தெவிக்க வேண்டாம் என்று லல்லுவை காங்கிரஸ் கேட்டுக் கொள்ளும் என்று தெகிறது. மாநலத்தில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள துத நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் நபந்தனை விதிக்கலாம். ஆதரவு தெவிப்பதோடு நறுத்திக் கொண்டு, ராப் தேவி அமைச்சரவையில் சேர காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் தெகிறது.
இதற்கிடையே, ராப் தேவி அரசுக்கு ஆதரவு தெவிப்பது தொடர்பாக பீகார் மாநல காங்கிரஸ் கட்சிக்குள் இரு வேறு கருத்துக்கள் நலவுகின்றன. ஒரு தரப்பினர் ஆதரவு தெவிக்கக் கூடாது என்று கூறி வருகின்றனர். மறு தரப்பினர், ராஷ்ட்ய ஜனதாதளத்திற்கு ஆதரவு தெவிக்க வேண்டும் என்று கோ வருகின்றனர்.
காங். மேலிடத்தில் லல்லுவுக்கு எதிர்ப்பு:
இதற்கிடையே லல்லுவுக்கு ஆதரவு தெவிக்க காங்கிரஸ் தலைவர்களில் க்கியமானவர்களான ஜிதேந்திர பிரசாத், ராஜேஷ் பைலட், அம்பிகா சோனி, ஆர்.கே.தவன் ஆகியோர் எதிர்ப்பு தெவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு டெல்லியில் நிடந்த காயக் கமிட்டிக் கூட்டத்தில் தங்களது ஆட்சேபத்தை அவர்கள் தெவித்தனர். தேர்தலின்போது, ராஷ்ட்ய ஜனதாதளத்தை எதிர்த்து பிரசாரம் செய்து விட்டு இப்போது, ஆட்சியமைக்க ஆதரவு தருவது ரண்பாடாக இருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெகிறது.
சுர்ஜித்துடன் ஆலோசனை:
டெல்லி வந்த லல்லு தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹகிஷன் சிங் சுர்ஜித்துடன் பேச்சு நிடத்தினார். 15 நமிடம நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ராஷ்ட்ய ஜனதாதளம் ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு கோயதாகத் தெகிறது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமையும் லல்லு சந்திக்கவுள்ளார். ஏற்கனவே இக்கட்சி லல்லுவுக்கு தனது ஆதரவைத் தெவித்துள்ளது.












Click it and Unblock the Notifications