பிகார்: ஆட்சியமைக்க நதீஷ் குமாருக்கு ஆளுநிர் அழைப்பு
பாட்னா: பிகால் ஆட்சியமைக்க தேசிய ஜனநிாயக ன்னணியின் சட்டப் பேரவைத் தலைவர் நதீஷ் குமாருக்கு ஆளுநிர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநிர் வினோத் சந்திர பாண்டே வெள்ளிக்கிழமை இந்த அழைப்பை விடுத்தார். இதற்கு ராஷ்ட்ய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் எதிர்ப்புத் தெவித்துள்ளார். மாலை 3.30 மணிக்கு நதீஷ் குமார் பதவியேற்கிறார். மெஜாட்டியை நரூபிக்க அவருக்கு ஒரு வார கால அவகாசம் தரப்படும் எனத் தெகிறது.
ஆனால் நதீஷ் குமார் தலைமையிலான அரசை பதவியேற்க விடமாட்டேன் என லாலு பிரசாத் யாதவ் மிரட்டல் விடுத்துள்ளார். 161 உறுப்பினர்களைக் கொண்ட தனது கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் நதீஷ் குமாருக்கு அழைப்பு விடுத்ததன் லம் ஜனநிாயகத்தை ஆளுநிர் கேலிக் கூத்தாக்கிவிட்டார் என்றார் லாலு.
பிகார் காங்கிரஸ் த்த தலைவரான ராமாஸ்ரீ பிரதாப் சிங் தில்லியில் நருபர்களிடம் கூறுகையில், ஆளுநின் அறிவிப்பால் நிான் மகிழ்ச்சியோ கவலையோ படவில்லை என்றார். லாலுவுக்கு ஆதரவு தெவிப்பது குறித்து ஆலோசிக்க கட்சித் தலைமையின அழைப்பின்பேல் சிங் தில்லி வந்துள்ளார். மக்களின் டிவை ஏற்று காங்கிரஸ் எதிர்க் கட்சியில் அமரும் என்ற அவர் இதன் லம் தான் ஜாதியாவத ராஷ்ட்ய ஜனதா தளம் மற்றும் மதவாத தேசிய ஜனநிாயக ன்னணி ஆகியவற்றின் கடியைக் கிழிக்க இயலும் என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் ராம்ஸ்வரூப் ராம் கூறுகையில் காங்கிரசின் டிவுக்காக ஆளுநிர் காத்திருந்திருக்க வேண்டும். இதைவிட்டுவிட்டு நதீஷ் குமாருக்கு அவசர அழைப்பு விடுத்தது தவறு என்றார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications