ஆஃகானிஸ்தானில் கடத்தப்பட்ட விமானம் திரும்பியது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: ஆஃப்கானிஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட விமானம் வியாழக்கிழமை இரவு மீண்டும் ஆஃப்கானிஸ்தானுக்குத் திரும்பியது.
கடந்த நிான்கு நிாட்களுக்கு ன் ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த விமானம் இங்கிலாந்திற்குச் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டது. ஆனால் கடத்தல்காரர்கள் வியாழக்கிழமை அவ்விமானத்தை ஆஃப்கானிஸ்தான் விமானநலையத்தில் விட்டு விட்டுச் சென்றனர்.
விமானப்பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாய் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் யார்? எதற்காக விமானத்தைக் கடத்தினார்கள் என்பது குறித்து போலீசாருக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. விசாரணை நிடந்து வருகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications