வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஒரு நிாள் கிக்கெட் தொடர்: இந்திய அணியில் மீண்டும் அஸாருதீன்
பெங்களூர்:
தென்னாப்பிக்க அணிக்கு எதிரான ஒரு நிாள் கிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அஸாருதீன், ஜடேஜா, தமிழக வீரர் குமரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மார்ச் 9-ம் தேதி கொச்சியில் தல் ஒரு நிாள் போட்டி நிடக்கிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஏற்கனவே செளரங் கங்குலி நயமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் புதிய வீரராக கமது கைப் இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பராக சமீர் திகே இருப்பர்.
மீண்டும் அஸார்: உலகக் கோப்பைக் கிக்கெட்டுக்குப் பின் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த கமது அஸாருதீன் மீண்டும் அணிக்குள் வருகிறார். டெஸ்ட் போட்டித் தொடல் இடம் பெற்ற அஸாருதீன், தற்போது பெங்களூல் நிடந்து வரும் இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார். தற்போது ஒரு நிாள் தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
வழக்கம் போல, ராபின் சிங், அஜய் ஜடேஜா, நகில் சோப்ரா, சுனில் ஜோஷி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். தமிழக வீரர் குமரன் மீண்டும் அணியில் நுழைந்துள்ளார்.
பிரசாத் நீக்கம் - ஸ்ரீநிாத்துக்கு ஓய்வு: வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீநிாத் தானாகவே ன்வந்து ஓய்வு கேட்டுள்ளார். இருப்பினும் கடைசி இரு போட்டிகளில் அவர் விளையாடுவார்.
பெங்களூல் கிக்கெட் அணித் தேர்வுக் குழுத் தலைவர் சந்து போர்டே அணியை அறிவித்தார். உடன் இந்திய கிக்கெட் வாய செயலாளர் லெலே இருந்தார்.
அணி விவரம்:
செளரவ் கங்குலி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அசாருதீன், அஜய் ஜடேஜா, ராபின் சிங், கம்மது கைப், அனில் கும்ப்ளே, சுனில் ஜோஷி, நகில் சோப்ரா, டி.குமரன், அஜித் அகர்கர், அமித் பண்டா, சமீர் திகே (விக்கெட் கீப்பர்).
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications