வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திபுராவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர் மீட்பு: 8 பேர் கைது
அகர்தலா:
தெற்கு திபுரா மாநலத்தின் நூதன் பஜார் என்ற பகுதியில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸாரும், மாநல போலீஸாரும் இணைந்து மீட்டனர். இதுதொடர்பாக 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை செய்திக்குறிப்பில் இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:
தடை செய்யப்பட்ட திபுரா தேசிய விடுதலை ன்னணி என்ற அமைப்பின் மறைவிடம் ஒன்றில் இரு போலீஸாரும் இணைந்து திடீர் சோதனை நிடத்தினர். தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிடந்தது. 48 மணி நிேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதுதொடர்பாக 8 க்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து நிாட்டுத் துப்பாக்கிகள், டிரான்ஸிஸ்டர், பல தஸ்தாவேஜுகள் பிடிபட்டன.
பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி காம்: இதற்கிடையே, மேற்கு திபுரா மாவட்டத்திலுள்ள பழங்குடியினருக்கு சுய வேலைவாய்ப்பு தொடர்பாக ன்று மாத பயிற்சி காக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயிற்சி லம், பழங்குடி இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு மாறாமல் தடுக்க டியும் என்று அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது.
டிரைவிங், தையல் மற்றும் பிற சுய தொழில்கள் இந்த காமில் பழங்குடி இனத்தவருக்குக் கற்றுத் தரப்படும். பயிற்சி காக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூ. 600 பணம் வழங்கப்படுகிறது.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications