வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் மட்டும் பிரச்சினையல்ல- கிருஷ்ணா ராவ்
விஜயவாடா:
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் கூட பாகிஸ்தான் வேறு பிரச்சினையை உருவாக்கும் என ன்னாள் இந்திய ராணுவத் தளபதியும் காஷ்மீர் மாநல ன்னாள் ஆளுநிருமான கிருஷ்ணா ராவ் கூறினார்.
காஷ்மீர் குறித்து விஜயவாடாவில் நிடந்த கருத்தரங்கில் அவர் கூறியதாவது:
இரு நிாடுகளுக்கும் இடையே காஷ்மீர் தான் பிரச்சினை என யாராவது நனைத்தால் அவர்கள் ட்டாள்கள் என்று தான் அர்த்தம். தனது பாதுகாப்புக்கு இந்தியா ஒரு பிரச்சினை என பாகிஸ்தான் நனைக்கிறது. எனவே, நிமது ஸ்திரத்தன்மையைக் குலைக்க அந் நிாடு தொடர்ந்து யன்று கொண்டு தான் இருக்கும்.
எனவே நிமக்குள் ஒற்றுமை வேண்டும். பாகிஸ்தானை எதிர்கொள்ள நிாம் தயாராக வேண்டும் இல்லாவிட்டால் அழிவு நச்சியம். இந்திய விமானம் கடத்தப்பட்ட சம்பவம் கூட நிம் மீது மறைகப் போரை பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது என்பதையே காட்டுகிறது. அந்த விமானத்தை அம்ஸ்தல் இருந்து புறப்பட அதிகாகள் அனுமதித்திருக்கவே கூடாது. இது போன்ற சம்பவங்களைத் தடுத்த 10 பேர் கொண்ட நலையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.
பாகிஸ்தானில் எந்த ஆட்சி நிடந்தாலும் ராணுவமே பலமிக்கதாய் இருக்கும். அங்கு யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுடன் இந்தியா பேச்சு நிடத்த வேண்டும். அங்கு ஜனநிாயகம் திரும்பிவிட்டால் மட்டும் நிம்டனான பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அங்கு ஜனநிாயகத்தைக் கொண்டு வர வேண்டிய வேலை நிம்டையதல்ல.
இந்தியாவிடமிருந்து லடாக்கை பிக்கத் தான் கார்கில் ஊடுவலை பாகிஸ்தான் நிடத்தியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையே இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது. காஷ்மீருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைத் திரும்ப் பெறக் கூடாது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications