வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

கிக்கெட் டெஸ்ட்: இலங்கை 268

பெஷாவர்:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது கிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது தல் இன்னிங்ஸில் 268 ரன்கள் எடுத்தது.

பெஷாவல் நிடக்கும் இப்போட்டியின் இரண்டாவது நிாளான திங்கள்கிழமை இலங்கை அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. துவக்க ஆட்டக்காரர் மரவான் அட்டப்பட்டு அபாரமாக ஆடி 75 ரன்களைக் குவித்தார். இது அவரது 4-வது டெஸ்ட் அரை சதமாகும்.

அரவந்தி டிசில்வா பொறுமையாக ஆடி 33 ரன்களைக் குவித்தார். மஹல ஜெயவர்த்தனா 36 ரன்கள் சேர்த்தார். அட்டப்பட்டு மட்டுமே இலங்கை அணியின் ஸ்கோர் குவிப்புக்கு க்கியக் காரணம்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் சொயர் அக்தன் பந்தில் அனல் பறந்தது. 24 ஓவர்கள் வீசிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் இது அவரது தலாவது ஐந்துவிக்கெட் வேட்டையாகும். அர்ஷத் கான் ஒரு விக்கெட்டும், அப்துர் ரஸாக் 2 விக்கெட்டுகளும், சொஹைல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடத் துவங்கிய பாகிஸ்தான் தனது தலாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+