வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிந்து சென்ற மனைவிக்கு கணவன் நதி உதவி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி:
தன்னைவிட்டுப் பிந்து சென்ற மனைவி பொருளாதாரதியில் சிரமப்பட்டால் அவருக்கு கணவன் நதி உதிவி செய்து தான் ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சகீர் அகமது, டி.பி.வாத்வா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த க்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு பெண் விவாகரத்து செய்யப்பட்டவுடன் அனாதரவான நலைக்குத் தள்ளப்படுகிறார். அவரால் தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள டியாவிட்டாலோ அல்லது மறு திருமணம் செய்யாமல் இருந்தாலோ, அவரது ன்னாள் கணவர், அப்பெண்ணுக்கு பொருளாதார தியில் உதவ வேண்டும். இது அந்த நிபன் தார்மீகக் கடமை என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
அலகாபாத் குடும்ப நீதிமன்றம் இதுதொடர்பாக அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல் றையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதை டிஸ்மிஸ் செய்து நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
மனுதாரர் ரோதேஷ் சிங், பாதுகாப்புப் படையில் பணி புகிறார். 1990-ல் இவருக்கும் ராமேந்தி என்பவருக்கும் திருமணம் நிடந்தது. திருமணத்திற்குப் பிறகு இவர் பணிக்குத் திரும்பி விட்டார். மனைவியை தனது பெற்றோர் மற்றும் த்த சகோதரருடன் கூட்டுக் குடித்தனத்தில் இருக்கமாறு கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெவித்தார். கணவருடன் இருக்கவே விரும்புவதாக ராமேந்தி கூறினார். அதற்கு ரோதேஷ் சிங் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து 1991-ல் தனது பெற்றோர் வீட்டுக்கு ராமேந்தி சென்று விட்டார். கணவர் வீட்டுக்கு அவர் திரும்பி வரவில்லை. இதனால் 1993-ல் விவாகரத்து கோ குடும்ப நீதிமன்றத்தில் சிங் மனு செய்தார். இந்த வழக்கில் சிங்கிற்குச் சாதகமாக 1993-ல் குடும்ப நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிடையே, தனது பராமப்பை ன்னாள் கணவரான ரோதேஷ் சிங்கே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கோ ராமேந்தி அலகாபாத் குடும்ப நீதிமன்றத்தில் மனுச் செய்தார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதை எதிர்த்து ரோதேஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார். ஆனால், அவருக்கு எதிரான தீரப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications