வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆர்.எஸ்.எஸ். விவகாரம்: பார்லிமென்டில் பிரச்சினை தேவையில்லை

ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தால் பாராளுமன்றம் ஸ்தம்பித்துப் போயுள்ள நலையில் தமிழ்நிாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநல பொதுச்செயலாளர் இல.கணேசன் நிமக்களித்த ஸ்பெஷல் பேட்டியின் தொடர்ச்சி:

இந்துத்துவக் கொள்கையை நிாட்டில் பரப்புவதாக பா.ஜ.கட்சி மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. குஜராத் மாநலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேருவதற்கு உண்டான தடையை நீக்கியது தொடர்பாக கடந்த நிான்கு நிாட்களாக பாராளுமன்றமே அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத் தங்களுடைய பதில் என்ன?

வாஜ்பாய் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு எந்த ஒரு விஷயம் இல்லை. ஒன்றுமே இல்லாத போது எதிர்ப்பதற்கு ஏதாவது வேண்டுமே என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார்கள்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். சில் சேரக்கூடாது என்று இருந்த தடையை குஜராத் அரசு நீக்கியது. அது அந்த மாநலம் சம்பந்தப்பட்ட விஷயம். இதுகுறித்து பாராளுமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்பத் தேவையில்லை.

1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி சம்பவத்திற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.க்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வேறு எந்த மாகாணத்திலும் இல்லாமல் குஜராத்தில் மாத்திரம் 1992 டிசம்பர் 9 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. ஆர்.எஸ்.எஸ். ஒரு சட்டவிரோத இயக்கம். எனவே அரசாங்க ஊழியர்களோ, அவர்களது உறவினர்களோ அந்த இயக்கத்தில் பங்கு கொள்ளக் கூடாது. இப்படி மத்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவினை அங்கீகாரம், அதிகாரம் பெற்ற நிடுவர் மன்றம் ஆர்.எஸ்.எஸ். மீதுள்ள தடை நயாயமற்றது என்று கூறி தடையை நீக்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ். தடையின் தொடர்ச்சியாக குஜராத் மாநலத்தில் பிறப்பித்த அரசு ஆணை ரத்து செய்யப்படாமல் நீடித்தது.

இது தற்போது குஜராத் தல்வர் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நிடுவர் மன்றம் நீக்கிய பிறகும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒரு சட்டவிரோத இயக்கம் என வர்ணித்து ஒரு அரசாணை நலுவையில் இருப்பது நயாயமற்றது எனக்கருதி குஜராத் அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது.

இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெயவில்லை. ஆர்.எஸ்.எஸ். மீதுள்ள தடை ரத்து ஆகாமல் இருக்குமானால் ஒரு விசித்திரமான சூழ்நலை உருவாகி விடும். எந்த ஒரு மாநலத்தின் அரசு ஆணை ஓர் அமைப்பினை சட்டவிரோதம் என்று சொல்லியிருக்கிறதோ அதே இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஒருவரே தல்வராக இருப்பார். ஆர்எஸ்எஸ் சில் பயிற்சி பெற்ற ஒருவரே தல்வராக இருக்கும் போது இயக்கம் மீதான அரசு ஆணை இருக்கவும் டியாது. இது ஒரு விசித்திரமான சூழ்நலை.

இது குஜராத் மாநலம் சம்பந்தப்பட்டது. இதை வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சி பெதுபடுத்துகிறது.

ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட், தொலைநிாேக்குப் பார்வையில்லாத பட்ஜெட் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனரே?

இது ஒரு நில்ல பட்ஜெட். இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. எப்பயென்றால் ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஒருவருக்கு மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதில் இருபத்தைந்து சதவீதம் ஏற்கனவே வாங்கிய கடனுக்காகச் சென்று விடுகிறது. மாதாமாதம் இருபத்தைந்து சதவீதம் வட்டி கட்டிக் கொண்டே வந்தால் என்றுதான் கடன் டியும். ? இந்த நிேரத்தில் ஒரு பெயவர் வருகிறார். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருகிறது. இதில் இருபத்தைந்து சதவீதம் வட்டி கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி? தலில் உன் செலவை சுருக்கி, கடனைக் கொஞ்சம் அடை. சில காலத்தில் கடன் அடையும். வட்டித்தொல்லையிலிருந்து விடுபடலாம். நீ சம்பாதித்த ழுப்பணத்தையும் நீயே ழுமையாக அனுபவிக்கலாம். சந்தோஷமாய் இருக்கலாம் என்கிறார். வீட்டில் உள்ள நிகையை கொஞ்சம் சேர்த்து செலவை சுருக்கி கடனை சீக்கிரம் அடைத்து விட்டால் பின்னர் மகிழ்ச்சியான வாழ்வு காத்திருக்கிறது என்பதை ஆரம்பத்தில் உணர்வது, செயல்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த பட்ஜெட்டும் இதனடிப்படையில் யோசித்து தயாக்கப்பட்டதுதாகவே நனைக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்தால் சீக்கிரம் மக்கள் கடன் உட்பட பல பொருளாதார சிக்கல்களிலிருந்து விடுபடுவார்கள் என்று நனைத்தே இன்னும் கடுமையாக இருந்திருந்தால் நின்றாக இருக்கும். ஒரு சின்ன தியாகத்திற்குப் பிறகு அருமையான நம்மதியான வாழ்வு இருக்கிறது. இதைத்தான் வாஜ்பாய் அரசு சொல்கிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இல்லாத வகையில் நதிப்பற்றாக்குறை இப்பொழுது உள்ளது. உலகில் பற்றாக்குறை அதிகம் உள்ள நிாடுகள் வசையில் தல் பத்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று சில பொருளாதார நபுணர்கள் சொல்லியிருக்கிறார்களே ?

ஐம்பது ஆண்டுகாலம். தெளிவான சிந்தனை இல்லாமல் ஒரு நிேர் எதிரான திசைக்கு கடன்வாங்கிக், கடன்வாங்கியே நிாட்டை பொருளாதார தியாக பாழ்படுத்தி விட்டது காங்கிரஸ் கட்சி. ராஜீவ் காந்தி வந்தபிறகு கடன் மிகவும் அதிகமாகியிருக்கிறது. இதெல்லாம் சசெய்யும் நிாேக்கோடுதான் களத்தில் இறங்கியிருக்கிறோம்.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் உங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நிடந்ததாகவும், கருணாநதியின் நிான்காண்டுகால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நிற்சான்று பத்திரம் (இடைத்தேர்தல் வெற்றி) அல்ல என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் ஆட்சிக்கு மக்கள் வைத்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. வாஜ்பாய் அரசுக்கு மக்கள் தந்த மாதாந்திர Progress report இந்த இடைத்தேர்தல். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். எதிர்க்கட்சிகள் ஜாலமெல்லாம் எடுபடாது. தோற்றுப் போனவர்கள் ஏதாவது சொல்வார்கள். ஆனால் அதில் உண்மை என்பது துளியும் இல்லை.

நிான்கு மாநல தேர்தல் டிவுகள் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லையே?

பீகால் லல்லுபிரசாத் யாதவ். அவடம் ஆட்சி அதிகாரம் இருக்கும் பொழுதே கூட இத்தனை வாக்குகள் பெற டிந்தது வியப்பை அளிக்கிறது. பாராட்டுக்குயது. மற்ற மாநலங்களில் பெற்ற வாக்குகளும் நில்லதுதான்.

அதிகவுடனான தமாகா கூட்டணி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பெர்னாட்ஷா ஒரு பெண்ணை சந்தித்தார். என்னிடம் அறிவு இருக்கிறது. உன்னிடம் அழகு இருக்கிறது. நிாம் திருமணம் செய்து கொண்டால் அழகும், அறிவும் மிக்க குழந்தை பிறக்கும் என்றார். உன்னைப்போல் அழகும் அறிவும் உள்ள குழந்தை பிறந்தால் ச. அழகில்லாமல் என்னைப்போல் அறிவோடு பிறந்து விட்டால் இந்தக் கதைதான். ப்பனார் ஜெயலலிதாவிற்குப் பொருந்தும். என்னிடம் வாக்கு இருக்கிறது. உங்களிடம் செல்வாக்கு இருக்கிறது. நிாம் கூட்டணி அமைத்தால் அமோக வெற்றி நிமக்கு என்று தப்புக்கணக்கு போட்டார்கள். தோற்றுப்போனவர்கள் பாவம்.

கோடைகாலம் நிெருங்கிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை வேறு தமிழகத்தை பயறுத்திக் கொண்டிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு நிடவடிக்கைகள் எடுத்துவருகிறீர்களா?

ஆண்டவன் அருள் நிமக்கு இருக்கிறது. காவியில் தண்ணீர் வந்தே ஆக வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்த நிேரம் அடை மழை பெய்து ஏ, குளங்கள் எல்லாம் கடந்த றை நரம்பி வழிந்தது. தண்ணீர் பிரச்சனை தீர்ந்திருக்கிறது. ஆண்டவன் அருள் இருக்க (கிருஷ்ணா, கிருஷ்ணா!?) பிரச்சனை நிலமாய்த் தீரும். அரசாங்கம் திட்டமிட்டு குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க நிடவடிக்கை எடுத்தும் வருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநிாளுக்கு, ஃபேக்சில் பிறந்தநிாள் வாழ்த்துச் சொன்னதாக தகவல்கள் கிடைத்தது. அதே நிேரத்தில் நீங்கள் வாழ்த்துச் சொன்னது கூட எதிர்காலத்தில் அதிக வுடன் கூட்டணி அமைக்க நிேட்டால் எதற்கும் ஒரு வாழ்த்துச் சொல்லி வைப்போமே என்கிற அடிப்படையில் தான் என்று பேசுகிறார்கள்?

திகவுடன் நிட்பு என்பது தேசிய கூட்டணி உருவாவதற்கு ன்பே இருந்தது. நிட்பு தியாக ப்பனாருடனும் பேசுகிறேன். அப்துல் சமது, அப்துல் லத்தீப்பிடம் பேசுகிறேன். அதே மாதிதான் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்துச் சொன்னது. ஒரே தொழிலில் இருக்கிறோம். தொழில் வேறு நிட்பு வேறு. அரசியல் கூட்டணியில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் நிட்பு என்பது நிாககமான விஷயம். அதைத்தான் நிான் செய்தேன்.

அதே நிேரத்தில் எதிர்காலத்தில் அதிகவுடன் கூட்டணி என்பது நனைத்துப்பார்க்கவே டியவில்லை. எங்கள் எதிகள்தான் அப்படியொரு கற்பனையை செய்து பார்ப்பார்கள் என்றார் இல. கணேசன்.

(இல. கணேசன் பேட்டி டிந்தது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+