For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மகளிர் டென்னிஸ் தரப்பட்டியலில் ஹிங்கிஸ் தலிடம்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (புளோடா):
உலக மகளிர் டென்னிஸ் வீராங்கனைகள் நலைப் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் தலிடத்தில் உள்ளார்.
உலக மகளிர் டென்னிஸ் சங்கத்தின் தரப் பட்டியலில் 5823 புள்ளிகளுடன் ஹிங்கிஸ் தலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அமெக்க மங்கை லின்ட்சே டேவன்போர்ட் உள்ளார். ன்றாவது இடத்தில் இளம்புயல் வீனஸ் வில்லியம்ஸ் இருக்கிறார். அவரது தங்கை செனா வில்லியம்ஸ் நிான்காவது இடம் பெற்றுள்ளார்.
பிரான்ஸின் மே பியர்ஸ் 6-வது இடத்திலும், மோனிகா செலஸ் 8-வது இடத்திலும் உள்ளனர். ரஷிய வீராங்கனை அன்னா கோர்னிகோவா 9வது இடத்தைப் பெற்றுள்ளார். 10வது இடத்தில் பிரான்ஸ் மங்கை ஜூலி ஹெலார்ட் உள்ளார்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, March 7, 2000, 5:30 [IST]