வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெளிநிாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த கணவன்-மனைவி தற்கொலை
திருவனந்தபுரம்:
வெளிநிாடுகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி நூற்றுக் கணக்கில் பட்டதா வாலிபர்களை ஏமாற்றிய கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்.
கொல்லம் மாவட்டம் ஓடநிாவட்டம் என்ற ஊரைச் சேர்ந்த சுரேந்திரன் 45, அவரது மனைவி சுதா 36 ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு உயிழந்தனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் படித்த வாலிபர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி அதை சுகுமாரன் என்பவடம் கொடுத்தார்கள். அவர் கோடிக்கணக்கில் பணத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு சுரேந்திரனையும், அவரது மனைவி சுதாவையும் நிச்சக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து கணவனும் மனைவியும் திடீரென்று காணாமல் போய்விட்டனர் என்று தெய வந்தது.
போலீசார் வலைவீசித் தேடி சுகுமாரனைக் கைது செய்தனர். அவர் மாதம் ரூ 55,000 வருமானத்தில் வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்து பலடம் 1.5. மில்லியன் வசூல் செய்ததாக தெய வந்தது. இதற்கு சுரேந்திரனும், சுதாவும் உடந்தையாய் இருந்தார்கள் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இவ்வழக்கு குறித்து போலீசார் விசாரணை நிடத்திக் கொண்டிருக்கும் போதே கணவன் மனைவியான சுரேந்திரனும், சுதாவும் தற்கொலை செய்து கொண்டது தெய வந்தது.
இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications