வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ராஜ்யசபை எம்.பியாகும் மிதுன் சக்ரவர்த்தி

கல்கத்தா:

இந்தி நிடிகர் மிதுன் சக்ரவர்த்தி மேற்கு வங்க மாநலத்திலிருந்து மாநலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேற்கு வங்க மாநலத்தில் மொத்தம் ஐந்து ராஜ்யசபா இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. அதற்கு மார்ச் 29-ம் தேதி தேர்தல் நிடைபெறவுள்ளது. மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள நிடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட டிவு செய்துள்ளார். இதற்கு மமதா பானர்ஜியின் திருனல் காங்கிரஸ் ஆதரவு தெவித்துள்ளது. தனது ஆதரவை ஏற்கனவே மமதா தெவித்துள்ளார். தற்போது ஆளும் இடதுசா ன்னணியும் மிதுனை ஆதக்க டிவு செய்துள்ளதாகத் தெகிறது. தல்வர் ஜோதி பாசுவும் இதற்கு சம்மதம் தெவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மத்தியில் ரயில்வே அமைச்சராக உள்ள மமதா பானர்ஜி, சமீபத்தில் பிகாலிருந்து மேற்கு வங்க தல்வர் ஜோதி பாசு திரும்பி வருவதற்காக தனி ரயில் விட்டார். இதன் லம் அரசியலில் இருதுருவங்களாக உள்ள இருவரும் நிெருங்கி வருவாதகக் கூறப்பட்டது. தற்போது, மிதுன் சக்ரவர்த்தி விவகாரத்திலும் இருவரும் ஒரே மாதியான டிவை எடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவுகளுக்கு மிதுன் சக்ரவர்த்தி ஆதரவு தெவித்து வந்துள்ளார். தற்போது தனக்கு ஆதரவு கொடுக்கவுள்ள திருனல் காங்கிரஸ் குறித்த தனது நலையை அவர் விளக்க வேண்டிய நலையில் உள்ளார்.

அதேசமயம், மிதுன் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நில்ல அபிப்ராயம் வைத்துள்ளது. மிதுன் மக்களுக்குச் சேவை செய்யும் எண்ணத்தில் இருப்பதால் அவரை ஆதக்க டிவு செய்துள்ளதாக தல்வர் ஜோதி பாசு கூறியுள்ளார். இருப்பினும் திருனல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை மிதுன் பெறவிருப்பதால் சில தலைவர்களுக்கு இது தர்மசங்கடமான நலையைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ன்னணி நிடிகராக இருந்த மிதுன் சக்ரவர்த்தி தற்போது நிடிப்பை விட சக சேவையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தலசீமா நிாேயால் பாதிக்கப்பட்டவர்கள், விழாக்கள், கால்பந்து கழகங்களுக்கு அவர் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். மேற்கு வங்க மாநலத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அவருக்கு நீண்ட கால நிட்புறவு இருந்து வருகிறது.

தனது போட்டி குறித்து மிதுன் கூறுகையில், எனக்கு திருனல் காங்கிரஸ் ஆதரவு தரவுள்ளதால், நிான் அக்கட்சியைச் சேர்ந்தவன் என்று பொருள் இல்லை. விரைவில் தல்வர் பாசுவைச் சந்தித்து அவரது கட்சியின் ஆதரவைக் கோரவுள்ளேன் என்றார்.

கம்யூனிஸ்ட் மற்றும் க்கிய எதிர்க்கட்சியான திருனல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவு இருப்பதால் இத்தேர்தலில் மிதுன் எளிதாக வெற்றி பெறுவார் என்று அரசியல் நபுனர்கள் கருத்துத் தெவித்துள்ளனர்.

மிதுனுக்கு இரு பெரும் கட்சிகள் ஆதரவளித்துள்ள நலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் மெளனமாக உள்ளது. அக்கட்சியின் சார்பில் மாநலத் தலைவர் சோமன் மித்ரா போட்டியிடவுள்ளார். இப்போது மிதுன் பெரும் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், மித்ராவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட வேண்டாம் என்று ஒரு தரப்பினர் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+