வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் விரைவில் ஜனநிாயகம் மலர பெனாசிர் கட்சி கோக்கை
லாகூர்:
பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை விரைவில் கொண்டு வர ராணுவ அரசு தவறினால் மக்கள் ஆதரவை அவர்கள் இழக்க நிேடும் என்று ன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி எச்சக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ஜெஹாங்கீர் பாதர் லாகூல் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள், கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவை ராணுவ அரசு தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், உடனடியாக பாகிஸ்தானில் ஜனநிாயகத்தைக் கொண்டு வர வேண்டும். விரைவில் ஜனநிாயக தியிலான தேர்தலை நிடத்த வேண்டும்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நிவாஸ் ஷெப்பின் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சியுடன் இணைந்து ராணுவ அரசுக்கு எதிராக போராடும் திட்டம் ஏதும் இல்லை. அப்படிப்பட்ட எண்ணமே எங்களுக்கு இல்லை. பெய அளவிலான போராட்டங்கள் நிடத்துவதில் நிாங்கள் மாஸ்டர்கள். ஆனால் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி இதில் ஒரு மாணவரைப் போன்றது. எப்பொழுது, எப்படிப் போராட்டத்தை நிடத்துவது என்று எங்களுக்குத் தெயும். இப்போது நிாங்கள் அவசரப்படவில்லை.
பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சி பிளவுபட்டுள்ளது. அக்கட்சியின் 95 சதவீத தலைவர்கள் ராணுவ அரசுடன் ஒத்துழைத்துச் செல்லத் தயாராகி விட்டனர். தங்களது அரசு மீண்டும் வந்தால் போதும் என்ற மனநலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர். நிாங்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுள்ளோம். சயான சமயத்தில் சயான டிவை எடுப்போம்.
பாகிஸ்தான் கடும் நிெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நிாடே குழப்பமான சூழ்நலையில் உள்ளது. இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் குறித்து விடுத்து வரும் அறிக்கைகள், பாகிஸ்தானுக்கு எதிரான எண்ணத்தை உலக நிாடுகளிடம் உருவாக்கி வருகிறது. பாகிஸ்தானுடன் குறும் போரை நிடத்த இந்தியா விரும்புகிறது. இரு நிாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று மேற்கத்திய நிாடுகளின் தலைவர்களும் கருத்து தெவித்து வருகின்றனர்.
நிாட்டின் எல்லையைப் பாதுகாப்பதில் மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்வதில் ராணுவம் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கு ஒரே வழி, விரைவில் ஜனநிாயகத்திற்கு உயிர் கொடுப்பதுதான் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications