வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

ரேஷன் அசி விநயோகத்தில் றைகேடு: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநிடப்பு

சென்னை:

ரேஷன் கடைகளில் விநயோகிக்கப்படும் அசி கடத்தப்படுவது குறித்து நீதி விசாரணை நிடத்த வேண்டும் என்று கோ தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநிடப்புச் செய்தன.

செவ்வாய்க்கிழமை நிடந்த சட்டசபைக் கூட்டத்தில், எதிர்க்கட்சியினர் ரேஷன் அசி றைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தல்வர் கருணாநதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிக சட்டசபைக் கட்சித் தலைவர் பி.ஆர்.சுந்தரம் கூறினார்.

தமாகா உறுப்பினர் அப்பாவு பேசுகையில், உணவு விநயோகத்துறை அமைச்சர் கே.என்.நிேருவும் இந்த ஊழல்களுக்குத் துணை போயிருக்கிறார். அவர் இதற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். தூத்துக்குடியில் ரேஷன் கடைகளிலிருந்து 400 டன்கள் அசி கன்டெயினர் லா லம் கடத்தப்பட்டிருப்பது குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை நிடத்த வேண்டும் என்றும் அவர் தெவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநிாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் எதிர்க்கட்சிகள் ஒருவர் மேல் குற்றம் சாட்டும் போது போதிய ஆதாரங்களுடன்தான் பேச வேண்டும் என்றார்.

அப்போது பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ரேஷன் அசியைக் கடத்திய குற்றவாளிகள் மீது உடனடியாய் நிடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றாவாளிகள் உடனே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

நீதிவிசாரணைக்கு தல்வர் மறுப்பு: தமிழ் மாநல காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷணன் பேசுகையில், இந்தப் பிரச்சினை குறித்து நீதி விசாரணை நிடத்த வேண்டும் என்று கோக்கை விடுத்தார். அப்போது, அசி கடத்தல் தொடர்பாக பதில் அளித்துக் கொண்டிருந்த தல்வர் கருணாநதி, அசி கடத்தல் தொடர்பான புகார் குறித்து விசாரணை நிடந்து கொண்டுள்ளது. விசாரணை டியும் தருவாயில் உள்ளது. இந்த நலையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால், அது தற்போது நிடந்து கொண்டுள்ள விசாரணையைப் பாதிக்கும். எனவே புதிதாக நீதி விசாரணை தேவையில்லை என்றார்.

இதை ஏற்றுக் கொள்ளாத சோ.பாலகிருஷ்ணன் தலைமையில் த.மா.கா உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிக, இந்திய தேசிய லீக் கட்சி உறுப்பினர்கள் வெளிநிடப்பு செய்வதாகக் கூறி விட்டு வெளியேறினர். இருபினும் சில நமிஷங்கள் கழித்து இக்கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மட்டும் சபைக்குத் திரும்பி அவை நிடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

ன்னதாக உணவுத் துறை அமைச்சர் கே.என்.நிேரு பேசுகையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நிடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் அதிகாகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+