வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

அமெக்க அதிபர் தேர்தல்: அல் கோர் வேட்பாளராவது உறுதி

வாஷிங்டன்:

அமெக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநிாயகக் கட்சி வேட்பாளராக துணை அதிபர் அல்கோர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அவருக்குப் போட்டியாக களத்தில் இருந்த ன்னாள் எம்.பி. பில் பிராட்லி செவ்வாய்க்கிழமை நிடந்த துவக்க கட்ட தேர்தலில் ஒரு மாநலத்தில் கூட வெற்றி பெறாததால் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அல்கோர் வேட்பாளராக நறுத்தப்படுவது உறுதியாகி விட்டது.

குடியரசுக் கட்சி சார்பில் டெக்ஸாஸ் மாநல ஆளுநிரும், ன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனுமான ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ன்னணி வேட்பாளராக உள்ளார். அவருக்குப் போட்டியாக அசோனா எம்.பி. ஜான் மெக்காய்ன் களத்தில் உள்ளார். இருப்பினும் அவர் போட்டியிலிருந்து விலகி விடுவார் என்று குடியரசுக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அப்படி நிேர்ந்தால் அல்கோரும், ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷும் அடுத்த அதிபர் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களாக இருப்பர்.

பிராட்லியின் ஆதரவாளர்கள் கூறுகையில், தனது சொந்த மாநலமான நயூஜெர்சியில், தான் போட்டியிலிருந்து விலகும் டிவை பிராட்லி அறிவிப்பார் என்று தெவித்தனர். கோருக்கு தனது ஆதரவையும் அவர் அப்போது தெவிப்பார்.

செவ்வாய்க்கிழமை 16 மாநலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஆரம்ப கட்ட வேட்பாளர் தேர்தல் நிடந்தது. இதில் கோரும், புஷ்ஷும் பெருவாயான வாக்குகளுடன் வெற்றி பெற்றனர். கோர் அனைத்து மாநலங்களிலும் வெற்றி பெற்றார். புஷ் 13 மாநலங்களில் வெற்றி பெற்றார். இவற்றில் கலிபோர்னியா, நயூயார்க், ஓஹியோ ஆகியவை க்கியமானவையாகும்.

புஷ்ஷை விட நிான்கு மாநலங்களில் மெக்காய்ன் ன்னிலையில் இருந்தார். இருப்பினும் அவரால் புஷ்ஷை வீழ்த்த டியவில்லை. விரைவில் அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சுற்று ஆரம்ப கட்டத் தேர்தல் மார்ச் 14-ல் நிடக்கிறது. இதில் புஷ்ஷின் சொந்த மாநலமான டெக்ஸாஸ் மற்றும் புளோடாவும் அடங்கும். புளோடாவில் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ்தான் ஆளுநிர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் புஷ்ஷுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கும் என்று நிம்பப்படுகிறது.

நிவம்பல் அதிபர் தேர்தல்: நிவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நிடைபெறவுள்ளது. இதில் வலுவான நலையில் உள்ள அல் கோரும், பலவீனமான நலையில் உள்ளதாக கருதப்படும் புஷ்ஷும் மோதுவார்கள் என்று தெகிறது.

கடந்த டிசம்பர் மாதம் என்.பி.சி.-வால்ஸ்ட்ட் பத்திகை நிடத்திய கருத்துக் கணிப்பில் அல் கோர் 50 சதவீதம், புஷ் 39 சதவீதம் பெற்றிருந்தனர். சமீபத்திய கருத்துக் கணிப்பொன்றில் இருவரும் தலா 46 சதவீதம் பெற்றிருப்பதாக தெய வந்துள்ளது. இதனால் எதிர்பார்ப்பு அதிகத்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+