வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து மத்திய அமைச்சர் ஜேத்மலானி நீக்கம்
டெல்லி:
மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜோத்மலானி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.
போராட்டம் நிடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு எதிராக அவர் செயல்படுவதாகக் கூறி அவரை சங்கம் நீக்கியுள்ளது. ன்னதாக சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக ஜேத்மலானி கடிதம் அனுப்பினார். ஆனால், அதை ஏற்க மறுத்த சங்கம் அவரை நீக்க டிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் வேணுகோபால் தலைமையில் நிடந்த காராசாராமான கூட்டத்தில் இந்த டிவு எடுக்கப்பட்டது.
வேணுகோபாலுக்கு ஜேத்மலானி அனுப்பிய கடிதத்தில், தலைவர் அவர்களே நிான் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். உங்களுக்கு நிான் தேவையில்லை, அதே போல எனக்கு நீங்களும் தேவையில்லை எனக் கூறியிருந்தார்.
ஜேத்மலானி தவிர த்த வழக்கறிஞர்களான சாந்தி பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகியோரையும் சங்கம் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. கடந்த 24ம் தேதி இவர்கள் வழக்கு விஷயமாக நீதிமன்றத்தில் ஆஜரானாதால் இந்த நிடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிவில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை எதிர்த்தும், வெளிநிாட்டு வழக்கறிஞர்களுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுவதை எதிர்த்தும் நிாடு ழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நிடத்தினர். இப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications