For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கேரளத்தில் பரவும் சரும நிாேய்

கோழிக்கோடு:

கேரள மாநலம் மலபார் பகுதியில் ஒரு வகை தோல் வியாதி வேகமாக பரவி வருகிறது.

இந்த நிாேய்க்கு சிஸ்டமிக் லுபஸ் எத்மடோசாசா (Systemic Lupus Erithmatosasa)என்று பெயடப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்த வியாதி பரவுகிறது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூயின் சருமவியல் துறையில் நிடந்த ஒரு நகழ்ச்சியில் துறைத் தலைவர் டாக்டர் பவித்ரன் பேசுகையில், இருபது வருடங்களுக்கு ன்பு இந்த வியாதி கேரளத்தில் இருந்தது. இப்போது மறுபடியும் வந்துள்ளது.

இந்த வியாதி வைரஸ் லம் பரவுகிறது. உடம்புக்குள் இந்த வைரஸ் புகுந்து விட்டால், சுமார் ஆறு வருடங்களுக்கு உடலுக்குள்ளேயே இருக்கும். இருபது வருடங்களுக்கு இந்த வியாதி வந்தபோது, மொத்தம் ன்று நிேயாளிகளே இருந்தனர். இப்போது 50-க்கும் மேற்பட்டோர் இந்த வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ன்பு இந்த வியாதி வந்தபோது பெரும்பாலு நிடுத்தர வயதினரே பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, 18 தல் 20 வயதுக்குட்பட்டோரே பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அடைவதாலும் இந்த வியாதி வருகிறது.

உதட்டுச் சாயம் (லிப் ஸ்டிக்), ஹேர் டை மற்றும் வாய் வழியாக உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்துகளும் இந்த வியாதி பரவ காரணமாகிறது.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்டோருக்கு, உடல் ழுவதும் தடிப்பு ஏற்படும். கம் சிவந்து விடும். காய்ச்சல் இருக்கும். உதடு மற்றும் விரல்களில் வெடிப்பு மற்றும் புண் ஏற்படும். கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும்.

ஆஸ்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நிாடுகளில் இந்த வியாதி அதிகம் உள்ளது. தலில் வட இந்தியாவில் இந்த நிாேய் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தென்னிந்தியாவிற்கும் வந்துள்ளது.

அழகு சாதனப் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்தாலே இந்த வியாதியைக் கட்டுப்படுத்த டியும் என்று டாக்டர் பவித்ரன் கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X