வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விசாரணைக் கைதிகளை வெட்டிக் கொன்றகூலிப்படையினர் இருவர் சுட்டுக்கொலை
சென்னை:
கடலூல் விசாரணைக் கைதிகள் இருவரை கோர்ட்டிலிருந்து ஜெயிலுக்கு அழைத்துச் சென்ற போது கூலிப்படையினர் அவர்களை வெட்டிக் கொன்றனர். இதையடுத்து அந்த கூலிப் படையினர் இருவரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த பயங்கர சம்பவம் கடலூர் அருகே அழகப்பா ரயில்வேகேட் பகுதியில் வியாழக்கிழமை நிடந்தது.
திருவள்ளுவன் மற்றும் சங்கர் ஆகிய இருவர் விசாரணைக் கைதிகள். கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டது தொடர்பாக இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் அங்குள்ள ஜெயிலுக்கு அழைத்து வந்த போது பன்னீர் மற்றும் மணிமாறன் ஆகிய இரண்டு கூலிப்படையினர் விசாரணைக் கைதிகளை வழிமறித்து சராமயாய் வெட்டிக் கொலை செய்தனர்.
இதையடுத்து போலீசார் பன்னீரையும், மணிமாறனையும் நிாேக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் இருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர்.
கண்ணிமைக்கும் நிேரத்தில் நிடந்து டிந்து விட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications