வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இலங்கை: விடுதலைப் புலிகள் தாக்குதலில் 18 பேர் பலி: அமைச்சர் தப்பினார்
கொழும்பு:
கொழும்புவில் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அனிருத்த ரத்வதேயின் கார் அணிவகுப்பு மீது விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தாக்குதல் நிடத்தியதில் 6 போலீசார் உள்பட 18 பேர் இறந்தனர். ஆனால், அமைச்சர் காயமின்றி தப்பினார்.
பாராளுமன்றத்திலிருந்து அமைச்சன் கார் புறப்படும் ன்பாக அவரது பாதுகாப்புப் படையின் கார்கள் அணி வகுப்பு கிளம்பிது. அப்போது 10 விடுதலைப் புலிகள் இந்த கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டுக் கொண்டிருந்தபோதே மறைந்திருந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த புலி ஓடி வந்து தனது உடலில் இருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் 6 போலீசாரும் 12 சிவிலியன்களும் இறந்தனர். 44 பேர் காயமடைந்தனர். பொரேல்ெலா-ராஜ்கியா பகுதியில் இந்த சம்பவம் நிடந்தது. பாராளுமன்ற கட்டடத்துக்கு மிக அருகே இப் பகுதி உள்ளது.
காயமடைந்தவர்களில் பலன் உடல் நலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெவித்தன.
அதிபர் சந்திரகாவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக வியாழக்கிழமை பேச்சு நிடத்திய நலையில் இந்த சம்பவம் நிடந்ததுள்ளது.
பாராளுமன்றத்தில் நிாட்டில் அமலில் உள்ள அவசர நலையை தொடர்வது குறித்து விவாதம் நிடந்து வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து நிகர் ழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications