வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாக். ராணுவப் புரட்சியை ஆதக்கவில்லை: கிளிண்டன்
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்குச் செல்வதால் அந்நிாட்டில் நிடந்த ராணுவப் புரட்சியை நிான் ஒத்துக் கொள்வதாக அர்த்தம் இல்லை என்று அமெக்க அதிபர் பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
அமெக்க அதிபர் கிளிண்டன், பாகிஸ்தான் வருவதற்கு ஒப்புக் கொண்டதன் லம், ராணுவப் புரட்சியை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று சமீபத்தில் ராணுவ ஆட்சியாளர் ஷாரப் கூறியிருந்தார்.
ஷாரப் கருத்து குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கிளிண்டன் பேசுகையில், நிான் பாகிஸ்தான் போவதால் அந்நிாட்டில் நிடந்த ராணுவப் புரட்சியை ஒத்துக் கொள்வதாக அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. நிான் ராணுவப் புரட்சியை ஆதக்கவில்லை.
பாகிஸ்தானுடன் உள்ள நிட்பை தொடர்ந்தால் அதன் லம் அமெக்காவுக்கு நிலன் பயக்கும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம்.
பாகிஸ்தானுக்கு செல்வதால், ராணுவப் புரட்சியால் டக்கப்பட்டள்ள ஜனநிாயகம் விரைவில் மலரும். விரைவில் அந்த நிாடு ஜனநிாயகப் பாதைக்குத் திரும்ப எனது பயணம் உதவிகரமாக இருக்கும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவும் சாதாரண நலைக்கு வர இது உதவலாம்.
இந்தியா மற்றும் வங்கதேசத்துக்குச் சென்று விட்ட பாகிஸ்தானுக்கு செல்லாமல் இருந்தால் அது தவறாகும். அதேசமயத்தில் நிான் அங்கு செல்வதன் லம், அந்நிாட்டில் நிடந்துள்ள ஜனநிாயக விரோத செயல்களுக்கு நிான் ஒப்புதல் அளிப்பதாக சிலர் கருதுவதும் தவறாகும் என்றார் கிளிண்டன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications