வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விக்கி- ஆதிரை சிறையில் திருமணம்
சென்னை:
ன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான விடுதலைப்புலிகள் விக்கி- ஆதிரை திருமணம் அகதிகள் காமில் நிடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூல் நிடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி மனிதவெடிகுண்டுப் பெண்ணால் கொலை செய்யப்பட்டார். கடந்த 1991 ம் ஆண்டு மே 21 ம் தேதி நிடந்த இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 28 பேர், சிபிஐ யின் சிறப்புப் புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லி விசேஷ சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறை வளாகத்திலேயே நீதிமன்றம் அமைக்கப்பட்டு ராஜீவ் கொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டது. கொலையாளிகள் விடுதலைப்புலிகள் என்பதால் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளில் விக்கி என்ற விக்னேஸ்வரனுக்கும், ஆதிரை என்ற சந்திரலேகாவுக்கும் காதல் ஏற்பட்டது. சிறைக்கைதிகளாக இருந்த இருவரும் சிறைக்காதலர்களாக மாறினர். ஆனால் இவர்கள் காதல் கைகூடுமா ? என்ற சந்தேகம் எழுந்தது. காரணம் இவ்வழக்கை விசாத்த பூந்தமல்லி விசேஷ நீதிமன்றம், 28 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.
இதையடுத்து காதலர்கள் பிக்கப்பட்டனர். வேலூர் சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் மரணதண்டனையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் றையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விக்கி-ஆதிரை செங்கல்பட்டு அகதிகள் காமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மரணதண்டனையில் இருந்து மீண்டாலும் வேலூர்சிறையில் இருந்து விக்கியை வேறு இடத்திற்கு மாற்ற போலீசார் மறுத்து விட்டனர். ஆனால் ஆதிரை மனம் தளரவில்லை. காதலனையும் தன்னோடு அனுப்பி வைக்கும்படி போராடினார். தாம் இருக்கும் செங்கல்பட்டு காமிற்கு விக்கியையும் மாற்ற வேண்டும் என்று அதிகாகளுக்கு மனு அனுப்பினார். இதை ஏற்று விக்கியை செங்கல்பட்டுக்கு மாற்ற அதிகாகள் ன்வந்தன.
செங்கல்பட்டில் காதலர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இனியும் தாமதித்தால் மறுபடியும் பித்து விடுவார்கள் என்ற பயத்தில் திருமணம் செய்து கொள்ள டிவு செய்தனர். அனுமதி கேட்டு அதிகாகளுக்கு மனு போட்டனர். அனுமதி அளித்ததுடன் அதிகாகளே ன்னின்று திருமணத்தை நிடத்தி வைத்தனர். அதிகாகள் காமில் ராஜீவ் கொலை வழக்கில் கைதான குற்றவாளி கைகோர்த்த இரண்டாவது ஜோடி இவர்கள்.
ஏற்கனவே நிளினி- ருகன் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் சிறையில்தான் நிடந்தது. மரண தண்டனையை எதிர்நிாேக்கியுள்ள இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications